80 களில் மிக பிரபலமான நடிகை வாணிஸ்ரீ. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், போன்ற மூன்று மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்தி மொழியிலும் இவர் நடித்துள்ளார். இவர் தமிழில் காவேரி மன்னன். அபூர்வ பிறவிகள், நேரம் ,அத்தை மகள் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவரது மகன் அபிநய வெங்கடேஷ் . இவருக்கு வயது 36 இவருக்கு திருமணமாகி ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இந் நிலையில் படுக்கையறையில் காலையில் எழுந்திருக்கும் பொழுது உயிரிழந்துள்ளார். மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.