தமிழில் சன் டிவியில் மெகா சீரியல் ஆன தெய்வமகள் என்ற சீரியலில் சத்யா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார் வாணிபோஜன். அதனை தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்தன. அந்த சீரியல் முடிந்த பிறகு தற்போது ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் வாணிபோஜன்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
சற்று உடல் பூசின மாதிரி இருக்கும் வாணிபோஜன் தற்போது உடல் எடை குறைந்து ஒல்லியாக காணப்படுகிறார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இதோ அந்த புகைப்படம்