தமிழில் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவனின் மனைவி இயக்கிய படம் மாலை நேரத்து மயக்கம். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் வாமிகா.
ஒரே ஒரு தமிழ்படம் மட்டும் தான் நடித்துள்ளார். இவர் நிறைய இந்தி மற்றும் பஞ்சாபி படங்களில் நடித்துள்ளார். இரண்டு மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது பஞ்சாபி மற்றும் மலையாள மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஊரடங்கு கடத்தில் வீட்டில் இருக்கும் வாமிகா சமூகவலைத்தள பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் சேலையில் மிக தாறுமாறான கவர்ச்சி காண்பித்து வெளியிட்ட புகைப்படங்கள் இதோ.


