பிரபல தொலைக்காட்சியானா என விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், பாய்ஸ் வ்ஸ் கேர்ள்ஸ், ஜோடி நம்பர்-1, யார் மனசில் யாரு போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
இவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் பிரபலமானதால், சினிமாவில் ஒரு சில படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார். இந்நிலையில் இவர் திருமணம் செய்து விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் பழைய எனர்ஜியோடு மிகுந்த ஆர்வத்துடன் சோசியல் மீடியாக்களில் வலம் வருகிறார்.
தற்போது விஜய் நடித்து வெளிவர உள்ள மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் மிகவும் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் .இதோ அந்த புகைப்படம்