21 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக நடிப்பவர் திரிஷா. லேசா லேசா படத்தில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மிகப்பெரிய அளவில் இவர் புகழ் எங்கும் பரவியது,
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் இவர் தான் நம்பர் 1 நடிகை கடந்த 20 வருடங்களாக கதாநாயகியாகவே நடித்து இருக்கும் நடிகைகளில் த்ரிஷா தான் முதலிடம். தமிழில் இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், கமல் என பல முன்னனி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த 96படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது, விருதுகளையும் வாங்கி தந்தது. இந்நிலையில் த்ரிஷா ஒரு வெள்ளை நிற உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது இதோ அந்த புகைப்படம்.