Thursday, April 25, 2024
-- Advertisement--

டிக் டாக்கில் இணைந்து செம சூப்பராக ஆட்டம் போட்ட திரிஷா…! வைரலாகும் வீடியோ…!

தமிழ் திரையுலகில் கிட்ட தட்ட 17 வருடங்களுக்கு மேல் கதாநாயககியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர். இவர் தற்போது உள்ள நடிகைகளுக்கு இவர் ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார்.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் வரலாற்று சிறப்புமிக்க படமான “பொன்னியின் செல்வன்” படத்தில் இவர் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான 96 படம் மிக பெரிய வெற்றியை இவருக்கு பெற்று கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு கதைகளை தேர்வு செய்வதில் இவர் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கொரானோ தொற்று பரவாமல் இருக்க நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே பொழுதை கழித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் தற்போது டிக் டாக்கில் இணைந்து செம சூப்பராக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.

https://www.tiktok.com/@trishkrish583

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles