தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் ஜோடி சேர்வதற்கு முதலில் வாழ்த்துகூறியவர் த்ரிஷாவாகத்தான் தான் இருக்கும். ஆனால் இவருடைய நெருங்கிய நண்பரான ராணாவின் நிச்சயத்திற்கு ஒரு வார்த்தை கூட கூறவில்லை. இந்நிலையில் இவர் வயித்தெரிச்சலில் உள்ளார் என்று பலரும் கூறி வந்தனர். அதற்கு ஆமாம் என்பது போலவே தற்போது இன்ஸ்டா வில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

திரிஷாவும் ராணாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்து, பிறகு இருவரும் காதலித்தனர். ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டனர். அதை பல பேட்டிகளில் கூறி உள்ளார். ஆனால் பிரிந்த பிறகும் இருவரும் நட்புடன் பழகி வந்தனர், நட்பு எல்லை மீறிய நட்பாகவும் இருந்திருக்கக் கூடும் என்றும் சிலர் கூறுகின்றனர்.
இந்நிலையில் தற்போது ராணா தனது நீண்ட நாள் தோழியான மியூஸிகாவை நிச்சயம் செய்துள்ளார். இதுகுறித்து திரிஷா ஒரு கருத்தும் தெரிவிக்காத நிலையில் பலர் திரிஷாவை வயித்தெரிச்சலில் உள்ளார். என்றும் கூறினர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “முன்னாள் காதலியை இந்நாள் நண்பர்களாக வைத்திருக்கும் சிலர் அந்த உறவுக்காக உடலை மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள், என்று கருத்திற்கு ஆமாம், இது எனக்கு முன்னாடியே தெரியும். என்று கருத்து கூறியுள்ளார் .ஆனால் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு மிக வைரலான நிலையில் அதை சிறிது நேரத்திலேயே டெலிட் செய்துவிட்டார்.
இது ரானா விற்கான பதிவாக தான் இருக்கும் என்றும் பலர் கருத்து கூறி வருகின்றனர்.
