Thursday, July 25, 2024
-- Advertisement--

இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் இறங்கும் தமன்னா.! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து கல்லூரி போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் . தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் எப்பொழுதும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் ஆகிய கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் தமிழில் விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது உள்ள நடிகர் நடிகைகள் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் மேலும் வீட்டில் எவ்வாறு பொழுதைக் கழிக்கின்றனர் என்பதை வீடியோ அல்லது புகைப்படம் வாயிலாக இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

சில புகைப்படங்களை அவர்கள் வெளியிடா விட்டாலும் அதை ரசிகர்கள் வெளியிட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில் தமன்னாவின் மிக் கவர்ச்சியான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது . அவர் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படம் போல தெரிகின்றது. இதோ அந்த புகைப்படம்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles