Friday, June 14, 2024
-- Advertisement--

இயற்கையே தோற்றுப் போகும் உங்கள் அழகில்.!! நெட்டிசன் வர்ணிக்கும் தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!!

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளவர் தமன்னா. இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 15 வருடங்களுக்குமேல் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இவர் தமிழில் விஜய், விக்ரம், தனுஷ், விஷால் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தெலுங்கில் உருவான பாகுபலி படத்தில் நடித்த பிறகு இவரின் மார்க்கெட்டை உச்சத்திற்கு சென்றது.

ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் தமன்னா சமீபத்தில் உலக இயற்கை தினத்தன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதை பார்த்து நெட்டிசன் ஒருவன் இயற்கையே உங்கள் அழகில் தோற்றுப் போகும். என்று கருத்து தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles