தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பிறகு தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் விஜய்,அஜித், சூர்யா, தனுஷ், விஷால், ஜெயம் ரவி போன்ற பல முன்னணி நடிகர்களோடு இவர் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடித்த பாகுபலி படத்திற்கு பிறகு முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஊரடங்கு உத்தரவால் வீட்டில் பொழுதை கழித்து வரும் இவர் தற்போது பல நடிகைகள் உருவாக்கி உள்ள பில்லோ சேலஞ்சை இவரும் செய்துள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.