தமிழ் சினிமாவில் நடிகைகள் நீடித்து இருப்பது மிகவும் கடினமான விஷயம். ஓரிரு படங்களில் நடித்து இருந்தாலும் அவர்களின் புகழ் அந்த அளவுக்கு பிரபலம் அடைவதில்லை. அதுபோல சில நடிகைகள் ஒரே படத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று விடுவார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல் படத்தில் துணை கதாநாயகியாக நடித்தவர் நடிகை சூசா குமார். இந்த படத்திற்கு பிறகு பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்புகள் வரவில்லை. அதன் பிறகு வீரம் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் நடித்த படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தற்போது பட வாய்ப்பு இன்றி இருக்கும் இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்