தமிழில் வேலையில்லா பட்டதாரி படத்தின் மூலம் தமிழ் மக்கள் மனதில் கொள்ளையடித்தவர் நடிகை சுரபி. அதன் பிறகு விக்ரம் பிரபுவுடன் ஒரு படத்தில் நடித்தார். அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இவரை சில காலமாக தமிழ் சினிமாவில் பார்க்கமுடியவில்லை. தற்போது ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான நடிகைகளில் பேசனில் ஆர்வம் காண்பித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகைகள் பலரும் பில்லோவை உடையாக வைத்து போட்டோ வெளியிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் நடிகை தமன்னா வெளியிட்ட புகைப்படம் மிகவும் வைரலானது. தற்போது நடிகை சுரபியும் பில்லா மற்றும் வைத்துக்கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.