Sunday, July 21, 2024
-- Advertisement--

செக்கச் சிவப்பழகு சிறப்பான பேரழகு..! ஸ்ருஷ்டி டாங்கே..!!

தமிழில் காதலாகி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்த இவருக்கு மேகா என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் வரும் புத்தம் புது காலை என்ற பாடல் இவரை பிரபலமாகி விட்டது. அதன் பிறகு இவருக்கு டார்லிங், எனக்குள் ஒருவன் , கத்துக்குட்டி, நவரச திலகம் , சரவணன் இருக்க பயமேன் ராஜாவுக்கு செக் போன்ற படங்களில் நடித்தார்.

தற்போது விஷால் நடிக்கும் சக்கரா படத்திலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த அவரது தீவிர ரசிகன் ஒருவன் செக்கச்சிவப்பு அழகு சிறப்பான பேரழகு என கருத்து பதிவு செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles