தமிழில் மேகா என்ற படத்தின் மூலம் பரிச்சயமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ஸ்ருஷ்டி டாங்கே. இந்த படத்தில் வரும் புத்தம் புது பாடல் என்ற பாடலின் மூலம் தமிழ் மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பெற்றார். அதன் பிறகு தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் வந்தன.
ஆனால் எந்தப் படமும் இவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவு வெற்றியை தரவில்லை, இருப்பினும் தொடர்ந்து பட வாய்ப்பிற்காக பல முயற்சிகளை செய்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவருக்கு நடிகர் ஆரியுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டிலிருக்கும் சிருஷ்டி டாங்கே படுக்கையறையில் சட்டை பட்டனை கழட்டி மிகவும் மோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்










