தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் ஸ்ருஷ்டி டாங்கே.இவர் மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடித்த யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு மேகா என்ற படத்தில் புத்தம் புது காலை என்ற பாடலின் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல பிரபலமடைந்தார்.
அதன் பிறகு இவருக்கு கதாநாயகியாக நடிக்க அவர் தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைத்தன டார்லிங், எனக்குள் ஒருவன், தர்மதுரை, முப்பரிமாணம், காலக்கூத்து போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக சேரன் இயக்கத்தில் வெளியான ஒரு ராஜாவுக்கு செக் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல பெயரை வாங்கினார்.
தற்போது ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக இவரும் நடித்துவருகிறார்.சமீபத்தில் இவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே செம கலாய் வாங்கி வருகிறார். குத்த வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவர் இவ்வளவு அவசரம் என்றால் போய்விட்டு வாருங்கள், என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் பாத்ரூமில் கொடுக்க வேண்டிய போஸ்ஸல்லாம் ஏன் வெளியே கொடுக்கிறீர்கள். என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.