Sunday, April 21, 2024
-- Advertisement--

சில்லென்று ஒரு காதல் படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது …!!! இவரா இப்படி ஒரு போஸ் கொடுத்தார் ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!

கடந்த 2006 ஆம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான படம் சில்லென்று ஒரு காதல். இந்த படத்திற்கு இசை புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்து இருப்பார். இந்த படத்தில் சூர்யா ஜோதிகா நடித்து இருப்பர். இந்த படம் காலத்தை கடந்து காவிய காதல் படமாக இன்னும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.

இவர்களுக்கு குழந்தையாக சிறு வயது குட்டிபாப்பாவாக ஷ்ரேயா சர்மா நடித்து இருப்பார். இந்த படத்தில் இவர் நடிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்போது குட்டிபாப்பாவாக நடித்த இவர் தற்போது பதின் பருவத்தை தாண்டி பெரிய பெண்ணாக மாறிவிட்டார்.

இவர் தற்போது தன் இணைய பக்கத்தில் படு மோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரா இப்படி புகைப்படங்களை வெளியிடுகிறார் என நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles