தென்னிந்திய சினிமாவின் 90ஸ் கிட்ஸ்களின் பேவரட் ஹீரோயின்களில் ஒருவர் நடிகை சிம்ரன். தற்போது வரை ஹீரோயின் என்றால் அது சிம்ரன் மாதிரி இருக்க வேண்டும் என நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் கதாநாயகிகளும் கூறும் அளவிற்கு அவர் நடிப்பு திறமை இருக்கும்.
நடிகை என்றால் வெறும் கவர்ச்சி, நடிப்புத் திறமை என இருந்த காலகட்டத்தில் நடனத்திலும் நடிகைகள் சிறந்து விளங்குவார்கள் என்று ஒரு முன்னுதாரணமாக இருந்தவர் நடிகை சிம்ரன். முன்னணி கதாநாயகர்கள் கூட சிம்ரனுடன் நடனம் என்றால் சற்று ரிகர்சல் எடுத்து தான் செல்வார்களாம், அந்த அளவிற்கு அவர் நடனத்தில் தேர்ச்சி பெற்றவர்.
நடிகை சிம்ரன் திருமணத்திற்கு பின்பு சற்று சினிமாவை விட்டு விலகி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 2015 ஆண்டு மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார் சிம்ரன்.
அதன் பிறகு தற்போது தொடர்ந்து அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி என மூன்று படங்களில் தற்போது நடித்து வருகிறார். இலசுகளுக்கே டப் கொடுக்கும் வகையில் அழகில் மெருகேற்றி வரும் சிம்ரன் தற்பொழுது தனது நெஞ்சில் டாட்டூ ஒன்று குத்தியபடி குத்தியதை முன்னழகு தெரியுமாறு போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.