தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவர் கமலஹாசன். இவரு உலகெங்கும் திரும்பிப் பார்க்கும் தமிழ் நடிகர்களில் ஒருவர். அவரை உலக நாயகன் என்று மக்கள் அழைப்பர். இவருடைய மகள் ஸ்ருதிஹாசன் ஆரம்பத்தில் இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட சுதிகாசன் தமிழ் சினிமாவில் முதலில் பாடகராக அறிமுகமானார் அதன் பிறகு இவரது நடிப்பு மற்றும் அழகை பார்த்து இயக்குனர்கள் இவரை சினிமாவிற்கு அழைத்தனர்

முதல் படத்திலேயே தமிழ் வசனங்களை நன்றாக பேசி மக்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு இவருக்கு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில் அஜீத், விஜய், சூர்யா, விஷால், தனுஷ் போன்ற முன்னணி சேர்ந்து நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் கவர்ச்சியிலும் மிகுந்த தாராளம் காட்டி தனது இணையப்பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்
