தமிழில் காளி உட்பட சில படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா மஞ்சு. இவர் தமிழில் ஒருசில படங்களில் நடித்து இருந்தாலும் இளசுகள் இவரது கவர்ச்சியால் கிறங்கி போவர்.
அதுமட்டும் அன்றி இவர் பொது இடங்களுக்கு செல்லும் போதும் மிகவும் செக்சியாக உடை அணிந்தது சென்று சர்ச்சையை கிளப்புவார். இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் நிறைய வந்தாலும் இவர் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோவ்ர்ஸ் அதிகம். தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்த படியே உடற்பயிற்சி செய்யும் ஷில்பா அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுவருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்.