பிக் பாஸ் சீசன் 3 ல் எந்த கெட்ட பெயரையும் மக்களிடம் இருந்து பெறாதவர்களில் நடிகை ஷெரின் ஒருவர். இவர் ஏற்கனவே நடித்த துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்து இருந்தாலும், அதன் பிறகு இவர் சினிமாவில் பெரியஅளவிற்கு வெற்றி பெறவில்லை. இவர் நடித்த விசில் படம் இன்றும் தமிழ் ரசிகர்கள் மறக்கவில்லை.
சில காலம்தன் சொந்த வாழ்க்கை காரணமாக சினிமாவை விட்டு இவர் விலகி இருந்தார். மீண்டும் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்று இவர் விரும்பியதால் பிக் பாஸ் நிகழ்ச்சியை இவர் தேர்ந்தெடுத்தார். இவர் இந்த இறுதி சுற்று வரை சென்றால். செல்லமாக மைதா மாவு ஷெரின் என்று தான் அழைப்பார்கள்.
இந்நிலையில் இவர் இந்த சீசனில் இருந்து வெளியேறிய பிறகு நிறைய படவாய்ப்புகள் வரும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இவருக்கு ஒரு பட வாய்ப்பு கூட இன்னும் வரவில்லை. இருப்பினும் இவர் இன்ஸ்டாவில் தெளித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வேட்டி கட்டி செம மாஸாக ரௌடி பேபி கெட்டப்பில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.