துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஷெரின். அதன்பிறகு விசில் என ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

பிறகு தன் சொந்த வாழ்க்கை காரணமாக சினிமாவை விட்டு விலகியிருந்த ஷெரின் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டு தமிழ் சினிமாவிற்கு மிகவும் நல்ல பெண்ணாக வலம் வந்தார். அதிக மக்களின் அன்பையும் பெற்று அதன் பிறகு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இவர் பிக் பாஸ் சீசன் இறுதி சுற்று வரை சென்றார்.

இந்த சீசனில் இருந்து வெளியேறிய பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் இவருக்கு ஒரு பட வாய்ப்பு கூட தற்போது வரை வரவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் ஷெரின் பிக் பாஸ் சீசன் கலந்து கொள்ளும் போது மிகவும் குண்டாக இருந்து தற்பொழுது உடல் எடை குறைந்து 10 கிலோ வரை குறைந்து மிகவும் அழகாக உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்.
