பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தவர் ஷெரின். இவர் நடிகர் தனுஷ் அடித்த துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார். அதன் பிறகு இவர் நடித்த விசில் படம் இவரை தமிழ் மக்களிடையே கொண்டு சென்றது.
அதன் பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காததால் இவர் ஒரு சில பாடல்களுக்கு மட்டும் நடனம் ஆடி வந்தார். அதன் பிறகு சொந்த வாழ்க்கை காரணமாக இவர் சற்று சினிமாவை விட்டு வாழ்ந்து வந்தார். இவருக்கு பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்டதன் மூலம் நிறைய ரசிகர்கள் கிடைத்தனர்.
தமிழ் ரசிகர்கள் இவரை செல்லமாக மைதா மாவு ஷெரின் என்று தான் அழைப்பார்கள். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெள்ளை உடையில் சற்று கவர்ச்சியாக உடை அணிந்து புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.