துள்ளுவதோ இளமை, விசில் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வர வேண்டியவர் ஷெரின். ஆனால் தன் சொந்த வாழ்க்கை காரணமாக சினிமாவை விட்டு விலகி இவர் சென்றுவிட்டார்.

அதன் பிறகு ரசிகர்கள் இவரை மறந்தே போய்விட்டனர் என்று கூறலாம். மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பதற்காக பிக் பாஸ் சீசன் 3ல் கலந்துகொண்டார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இந்த சீசனில் இறுதி சுற்று வரை சென்றார். மக்களின் அமோக வரவேற்பையும் இவர் பெற்றார்.

இந்த சீசன் முடிந்து தற்போது ஒவ்வொரு வருடத்திற்கும் மேலான நிலையில் ஷெரினிற்கு இதுவரை ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. இருப்பினும் அவரது பிரபலம் மட்டும் மக்கள் மத்தியில் இருந்து கொண்டு உள்ளது. இருப்பினும் எப்படியாவது சினிமா வாய்ப்புகளை பெற ஷெரின் தொடர்ந்து புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் வெள்ளை நிற சல்லடை உடையில் மிகவும் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்


