நடிகை ஷாலுசம்மு தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர். ஷாலுசம்மு ஜெயம் ரவி நடித்த சகலகலாவல்லவன் படத்தில் நடிகை அஞ்சலிக்கு தோழியாகவும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவிற்கு ஜோடியாகவும் இவர் நடித்து இருப்பார்.
மேலும் இவர் பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு கதாநாயகியாக நடிப்பது தான் விருப்பம். இதற்காக இவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதன் பலனாக இவருக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
மற்றபடி இவருக்கு பெரிதாக படவாய்ப்புகள் இல்லை. எனினும் இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு எக்கசக்க பாலாவேர்ஸ். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டபுகைப்படத்திற் ஜூம் பண்ணவன் எவன் என கமெண்ட் செய்துள்ளார் ஒரு நெட்டிசன்.