புடவை கட்ட சொன்ன இந்த பிள்ளை எப்படி எல்லாம் போஸ் கொடுக்குது..!! பாருங்க ஷாலுவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் ..!!

என்னதான் ரசிகர்கள் கலாய்த்தாலும் அதை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஷாலு ஷம்மு.

இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் சில காட்சிகளிலேயே தோன்றியுள்ளார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தமிழுக்கு என் ஒன்றை அழுதவும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவருக்கு கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசை காரணமாக தனது கவர்ச்சி புகைப்படங்களை மோசமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதற்காக தற்போது இவருக்கு அடல்ட் சினிமாவான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் இவர் இளசுகளை ஈர்க்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதுபோல சமீபத்தில் மஞ்சள் நிற சேலையில் மாராப்பு விலகி மிகவும் செக்ஸியாக புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.