தற்பொழுது அடுத்த சில்க் ஸ்மிதா என்ற இடத்திற்கு பல நடிகைகள் போட்டி போட்டு போட்டி போட்டு இருக்கின்றனர். யாஷிகா,சாக்ஷி அகர்வால், கிரன், ஷாலு சம்மு என பலரும் சினிமா வாய்ப்பு இல்லாவிட்டாலும் எப்படியாவது தன்னை பிரபலாகி கொள்ள பல கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழில் துணை நடிகையாக ஒரு சில படங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு.
எப்படியாவது கதாநாயகி ஆகி விட வேண்டும் என்ற முனைப்பில் இவர் தொடர்ந்து பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அதன் பலனாக இவருக்கு தற்போது இருட்டு-அறையில்-முரட்டு-குத்து என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இவர் மேலும் பல படங்களில் வாய்ப்பு கிடைத்ததற்காக புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். அது போல சமீபத்தில் இவர் பஞ்சு மிட்டாய் கலர் சேலையில் எக்குத்தப்பாய் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இதோ.