தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் ஷாலு சம்மு, குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை, அதனால் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகை படங்களை வெளியிட்டு வந்தார். இதன் பலனாக இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.
இருப்பினும் கவர்ச்சியில் தாராளாம் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள்.