Friday, April 12, 2024
-- Advertisement--

இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு..!! ஷாலு ஷம்முவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!!

தமிழில் எப்படியாவது சில்க் ஸ்மிதாவாக மாறி விட வேண்டும் என்ற முனைப்பில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தமிழ் சினிமாவில் மிகவும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து இவருக்கு எப்படியாவது முக்கிய கதாநாயகியாக ஆகிவிடும் என்ற ஆசையில் கவர்ச்சியில் அளித்து வருகிறார்.

இந்நிலையில் இவரது புகைப்படங்களுக்கு பலனாக இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் இவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் இவருக்கு கவர்ச்சியில் தாராளம்
காட்டி வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles