தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலு சம்மு. இவர் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதா நாயகி ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்து உள்ளார்.
அதன் பிறகு ஒரு சில படங்களில் துணை நாயகியாக நடித்தார். இவருக்கு கதாநாயகி ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை என்பதால் இன்ஸ்டால் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதன் பயனாக தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்துள்ளார்.
இவர் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் புகைப் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு சமீபத்தில் இரவில் அணியும் உள்ளாடையை பகலும் அணிந்து இளசுகளை மூடு ஏற்றியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.