தமிழில் கதாநாயகிகளுக்கு தோழியாக நடித்தவர் ஷாலு ஷம்மு. ஓரிரு படங்களில் இவர் நடித்திருந்தாலும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை.
இந்நிலையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் இவர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் தமிழுக்கு என் ஒன்றை அழுதவும் ஆகிய படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாக நடித்துள்ளார். எப்படியாவது கதாநாயகி ஆக வேண்டும் என்ற ஆசை இவருக்குள் இருந்தது. அதனால் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். இதன் காரணமாக தற்போது அவருக்கு அடல்ட் சினிமா எனப்படும் இருட்டுஅறையில்முரட்டுகுத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
பட வாய்ப்புகள் கிடைத்த பிறகும் இவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில் கிழிந்த உடை அணிந்து கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ