தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வர இருந்தவர் சாயிஷா. இவர் தமிழில் வனமகன் படத்தின் மூலம் அறிமுகமான முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
அதன்பிறகு இவர் பல படங்களில் நடித்து உச்ச நடிகையாக வருவார் என்று எதிர்பார்த்தால் தொடர்ந்து ஆர்யா சூர்யா என ஜோடி சேர்ந்து நடித்தவர் அதன்பிறகு ஆர்யாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சாயிஷா தற்போது சமீபத்தில் ஒரு காரணமாக வீட்டில் பொழுதைக் கழித்து வரும் சாயிஷா, சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக பல செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் அது இல்லை என இருவரும் மறுத்தனர். தற்போது வீட்டில் டைட்டான உடை அணிந்து செக்ஸியாக ஆட்டம் ஒன்று ஆடியுள்ளார். இதனை பார்த்து திருமணம் ஆன பிறகும் இப்படி நடனம் ஆடலாமா என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.