தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை காதல் காவியங்கள் எப்பொழுதுமே வெற்றி அடைந்துள்ளன. பெரும்பாலும் காதல் படங்கள் தோல்வியில் முடியும். ஆனால் அந்த படங்களை வெற்றியை பெற்று தரும். அந்த வகையில் நடிகர் பரத் மெக்கானிக் கடையில் வேலை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் காதல். இந்த படத்தில் சந்தியா கதாநாயகியாக நடித்து இருந்தார். அப்போது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். இந்தப் படத்திற்கு பிறகு சந்தியாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன.

ஆனால் இவர் சினிமாவில் சில காலங்கள் மட்டுமே நீடித்த. அதன்பிறகு சென்னையில் பணிபுரியும் வெங்கட் சந்திர சேகர் என்பவரை கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு 2016ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்தது .
அதன் பிறகு இவரது குடும்ப புகைப்படங்கள் பல இணையத்தில் உலா வந்தன. சமீபத்தில் சந்தியா தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளிவந்துள்ளது. இதை பார்த்த பலரும் இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாரா என கருத்து கூறி வருகின்றனர்.











