Friday, March 29, 2024
-- Advertisement--

கருப்பு நிற உள்ளாடையணிந்து கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை சமந்தா…!!! புகைப்படங்கள் இதோ.

சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை கவுதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு வெர்ஷனில் நடித்த சமந்தா அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த நாகசைதன்யா அவர்களை காதலித்து வந்தார்.

பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார். சமீபத்தில் தான் சமந்தா நாக சைதன்யா இருவரும் ஐந்து வருடத்திற்கு பிறகு விவாகரத்து போட்டார்கள். நன்றாக சென்று கொண்டிருந்த சமந்தாவின் இல்லற வாழ்க்கையில் சில மனக்கசப்புகள் காரணத்தால் இருவரும் பிரிந்தார்கள்.

தற்போது சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். கதீஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள சமந்தாவை ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றார்.

அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வந்த சமந்தா தற்போது கவர்ச்சி உடையில் கொள்ளை அழகில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் என்றுமே குறையாது சமந்தாவின் அழகு என்று வர்ணித்து வருகிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles