தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழில் பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன்பிறகு இவர் தமிழில் நிறைய பட வாய்ப்புகள் வந்தன. முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விஷால்,தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் போன்ற போன்றவர்களின் படத்தில் இவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தெலுங்கில் அவர் நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கில் படப்பிடிப்பின் போது நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா செய்தார்.
இவர்கள் காதல் எட்டு வருடம் வரை இந்நிலை நீடித்தது. அதன் பின்னர் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் இருவரும் தனது கேரியரில் மிகவும் கவனம் செலுத்தி வருகின்றனர் சமந்தா. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். நாக சைதன்யாவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழித்து வரும் சமந்தா, தற்போது தன் கணவருடன் வெளியே பைக்கில் சென்றுள்ளார். ஆனால் ஊரடங்கு விதிகளினான முக கவசம் அணிவது ஹெல்மெட் போடுவது, என எந்த விதியும் அவர் கடைப்பிடிக்கவில்லை. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவை நீங்கள் ஏன் ஊரடங்கு விதியை கடை பிடிக்க வில்லை என கேள்வி கேட்டு வருகின்றனர்.