பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்ட சாக்ஸி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அல்லி தெளித்து வருகிறார். ஆரம்பத்தில் பட வாய்ப்பிற்காக இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு வந்த சாக்ஷி,பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டதன் மூலம் கிடைத்த பிரபலத்தை பயன்படுத்தி நிறைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக்கி கொண்டு வருகிறார்.
இதன் பலனாக இவருக்கு தற்போது 3 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது, இந்நிலையில் சாக்ஷி ஊரடங்கு காரணமாக வீட்டில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டு வருகிறார். மேலும் அவர் செய்யும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்து வருகிறார்.
இந்நிலையில் சாக்ஷி சமீபத்தில் மஞ்சள் நிற சேலையில் மிகவும் செக்ஸியாக உடை அணிந்து ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்து நெட்டிசன்கள் கொஞ்சம் பேக் போஸ் கொடுத்தால் நல்லா இருக்கும் என்று அவரிடம் கமெண்ட் செய்து வருகின்றனர்.