தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஜினி நடித்த பேட்ட படத்திலும், அஜித் நடித்த விசுவாசம் படத்தில் நடித்து இருப்பார். இருப்பினும் இவர் நினைத்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை.
அதனால் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 ல் பங்கு பெற்றார். ஆனால் இந்த சீசன் மூலமாகவும் இவர் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலம் ஆகவில்லை. இந்த சீசனில் பங்கு பெற்ற ஒரு சில வாரங்களில் மக்களால் இவர் வெளியேற்ற பெற்றார்.
இந்த சீசனில் இருந்து வெளிவந்த பிறகு ஒரு சில படங்களில் இவர் நடித்து வருகிறார். தனது ரசிகர்களுடன் இணைப்பில் இருக்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது கொரானோ காரணமாக வீட்டிலேயே உள்ளாடையுடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். தொடர்நது இப்படி செக்ஸி புகைப்படங்களை வெளியிடுவதை பார்த்து ரசிகர்கள் கிறங்கி போய் உள்ளனர்.