தமிழ் சினிமாவில் தற்போது பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு அதன் மூலம் கிடைத்த பெயரை பயன்படுத்தி இன்ஸ்டாவில் தொடர்ந்து புகைப்படங்களை அள்ளித் தெளித்து வருபவர் சாக்ஸி.
இவர் படத்தின் மூலம் பெற்ற புகழை விட இன்ஸ்டாகிராமில் விடும் புகைப்படங்கள் மூலம் பெற்ற ரசிகர்கள் அதிகம். ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் இளைஞர்களுக்கு பொழுது போக ஒரே காரணம் இவர்தான் என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் சரண்டர்.
இந்நிலையில் மஞ்சள் நிற சேலையில் மாராப்பு, இடுப்பு என உடலின் அங்கங்கள் தெரிய எடுப்பாய் காண்பிக்கும் அளவு புகைப்படங்களை வெளியிட்டார். இதைப் பார்த்த நடிகை கஸ்தூரி ஓமைகாட் சாக்ஸி உன் பெயரை செக்ஸி என செக்சி மாற்றிக் கொள்..என கருத்து பதிவிட்டுள்ளார்.