Saturday, April 18, 2026
-- Advertisement--

குளியல் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை மூட் ஏற்றிய சாக்ஷி..!

தமிழில் துணை நடிகையாக அறிமுகமானவர் சாக்ஸி, இவர் ரஜினி நடித்த காலா படத்திலும் அஜித் நடித்த விசுவாசம் படத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வரவேண்டும் வேண்டும் என்று ஆசைப்பட்ட இவர் தேர்ந்தெடுத்தது பிக் பாஸ் சீசன் 3 இந்த சீசனில் பங்குபெற்ற 16 போட்டியாளர்களில் சாக்ஷியும் கலந்து கொண்டார்.

தான் வந்த வேலையை மறந்து விட்டு கவினுடன் காதல் பழகினார். அதன்பின் அந்த காதல் முறிந்த பிறகு மக்களால் வெளியேற்றப்பட்டார். ஆனால் இந்த சீசனில் இருந்து வெளியேறிய பிறகு இவர் புகழ் தமிழகம் எங்கும் பரவியது. இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் வந்தது ஒரு படத்தில் ஹீரோயினாகவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் இருந்த ஆக்டிவாக இருக்கும் சாக்ஸி, வீட்டில் இருக்கும் பொழுது மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் குளியல் உடை போட்டுக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மூடு ஏற்றியுள்ளார். இதோ அந்த புகைப்படம் .

View this post on Instagram

Dont just talk about it Be about it❤️😍

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles