சினிமாவில் துணை நடிகையாக இருந்து கதாநாயகியாக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளவர் சாக்ஷி.
இதனால் இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார்.
ஆனால் கலந்து கொண்ட ஒரு சில வாரங்களிலேயே மக்களின் அன்பை பெற முடியாமல் அவர் வெளியேற்றப்பட்டார். பிறகு பட வாய்ப்புகளுக்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் இழுத்துப் போர்த்திக்கொண்டு வெளியிட்டுவந்த சாக்ஷி, இப்படி போட்டால் படவாய்ப்பு வராது என்று கருதி மிகவும் ஓப்பனாக கவர்ச்சியில் தாராளம் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதன் பலனாக இவரது தற்போது மூன்று படங்கள் கைவசம் உள்ளன. அதில் ஒரு படம் கதாநாயகி வேடம். இந்நிலையில் சமீபகாலமாக மிகவும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஸி கண்களைக் கூசும் அளவிற்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்