துணை நடிகையாக இவர்ந்து தமிழ் சினிமாவால் கதாநாயகியாக உயர்ந்து இருப்பவர் நடிகர் சாக்ஷி. பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார்.

இவருக்கு கவினுடன் காதல் ஏற்பட்டது. அந்த காதல் முறிந்த பிறகு சற்று மனா உளைச்சலாகு ஆளானதால் நிகழ்ச்சியில் சரியாக பானுகுபெறவில்லை. இதனால் மக்கள் சாக்ஷியை வெளியேற்றனர். இந்த ஸீஸனில் இருந்து வெளியேறிய பிறகு சினிமா வாய்ப்பிற்கு சாக்ஷி நிறைய முயற்சிகள் செய்து வந்தார்.

அதில் ஒன்று தான் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது. பிகினி உடை, உள்ளாடைகளை வெளியே காண்பிப்பது போன்று வித விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதன் பலனாக தற்போது ஆக தற்போது கைவசம் மூன்று படங்கள் உள்ளன.

இருப்பினும் இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதுபோல தற்போது சிவப்பு,மஞ்சள், பச்சை என சிக்னல் போன்று படு கிளாமராக பாவாடை தாவணி அனைத்து புகைப்படங்களை வெளியிட்டு ஊழலே இதோ அந்த புகைப்படங்கள்.




