தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். ரஜினி நடித்த காலா படம், அஜித் நடித்த விசுவாசம் படத்திலும் ஜோடியாக நடித்திருப்பார். அதன் பிறகு இவருக்கு சரியாக தமிழ்பட வாய்ப்புகள் அமையவில்லை.அதனால் பிக் பாஸ் சீசன் 3 இல் மக்களிடையே பிரபலம் பெறுவதற்காக இவர் கலந்து கொண்டார்.
ஆனால் இந்த சீசனில் அந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை இருப்பினும் ,சில வாரங்களிலேயே மக்களால் வெளியேற்றப்பட்டார். ஆனால் தொடர்ந்து தனது புகைப்படங்களையும் திறமைகளையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதன் மூலம் இவருக்கு ரசிகர் கூட்டம் ஏறியது, அதன் பலனாக தற்போது 3 படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சமீபகாலமாக இவர் இணையத்தில் மிகவும் செக்ஸியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன் காரணமாக தற்போது மிகவும் ஹாட்டான இமேஜ் ஒன்றை வெளியிட்டு அனைவரிடமும் இதயத்தை பகிருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.