தமிழ் சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்தவர் சாக்ஸி. தற்போதுள்ள துணை நடிகைகள் ஒரு சில கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகளில் பலருக்கும் சினிமாவில் முக்கிய கதாநாயகி ஆக வேண்டும் என்ற விருப்பம் வந்து விட்டது. நமக்கும் திறமை அழகு எல்லாம் இருந்தும் நாம் ஏன் கதாநாயகியாக இருக்க வேண்டும் என்று பலர் இப்போது எண்ணி வருகின்றனர். அந்த வகையில் எப்படியாவது கதாநாயகியாக வேண்டும் என்ற முனைப்பில் சாக்ஸி அதில் கலந்து கொண்டார்.
ஆனால் வந்த வேலையை மறந்து விட்டு கவினுடன் காதல் பிறகு அதன் பின் சிறிய குழந்தை போல சாக்லேட் பிரச்சினை காரணமாக அந்த காதல் முறிந்து போய் மக்களின் வெறுப்பை பெற்று வந்த சில வாரங்களிலேயே அவர் வெளியேறினார்.
அதன்பின் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து சொந்த பயணத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தற்பொழுது 3 பட வாய்ப்புகளை பெற்றுள்ளார். இருந்தாலும் அவ்வப்போது கட்டுங்கடங்காத கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்சி சமீபத்தில் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் புடவையில் அற்புதமாக காட்சி அளித்துள்ளா. ர் இதை பார்த்து இப்பதான் பார்க்க நான் நல்லா இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.