தமிழ் சினிமாவில் எப்படியாவது கதாநாயகி ஆக வேண்டும் என்ற முனைப்பில் உள்ளவர் சாக்ஸி. இவர் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி இருந்தாலும்தான் முக்கிய கதாநாயகியாக இருக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம்.
பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டார். ஆனால் மக்களால் ஒரு சில காரணங்களால் ஒரு சில வாரங்களிலேயே வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு பல புகைப்படங்களை அள்ளித் தெளித்து வருகிறார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.
அதன் பலனாக இவருக்கு தற்போது மூன்று படங்கள் கைவசம் உள்ளன. அதில் ஒருபடம் இவர் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் போதும் காரணமாக வீட்டில் எந்நேரமும் உடற்பயிற்சி செய்வதையே முழு வேலையாக கொண்டுள்ள இவர் அதனை போட்டோவும், வீடியோவும் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்கள். சமீபத்தில் இவர் இன்ஸ்டாவில் கிஸ் என எழுதி இருக்கும் ஒரு உடையை மார்பகத்தில் போட்டுக்கொண்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்