ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் முன்னேறத் துடிக்கும் பல நடிகைகள் கவர்ச்சிக்கு இறங்கி விடுகிறார்கள்.
இவர்கள் கவர்ச்சியில் தாராளம் காட்டி வருவது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தாலும் இவர்களுக்கு பட வாய்ப்பு கிடைப்பது என்னவோ உண்மை தான்.
அதுபோல தமிழில் ஒரே ஒரு படத்தில் நடித்தவர் நடிகை ருஹி சிங். இவர் நடிகர், இயக்குனர் ஒளிப்பதிவாளர் போன்ற பன்முகத் திறமை கொண்ட நட்டி நட்ராஜ் நடித்த போங்கு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தாலும் இவருக்கு தமிழ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இன்ஸ்டால் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். இந்நிலையில் இவர் புகைப்படங்களுக்கு பலனாக தற்போது இவருக்கு தேசக்கலு என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் படு கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டால் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இதோ.