பிக்பாஸில் பங்கு பெறும் நடிகைகள் பெரும்பாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு இளைஞர்களின் ரசிகர் கூட்டமும் அதிகம் .இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2வில் பங்கு பெற்றவர் மெட்ராஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளே கருப்பு நிறத்தில் இருந்தாலும் ஹீரோயின் ரேஞ்சுக்கு உயர்ந்து வருகிறார்கள்.இவரும் கொஞ்சம் கருப்பான கலரு உடையவர் தான்.
இந்நிலையில் இவர் தற்போது மெட்ராஸ் படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில்
நடித்து வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் இவர் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடினார். அப்போது அவர் ரசிகன் ஒருவன் நான் ஹாய் ஆன்ட்டி நான் உங்களது ஃபேன் எனக்கு ஒரு ஹலோ சொல்லுங்க என்றார்.
அதற்கு உடனடியாக ரித்திகா ஹய் அங்கிள் என்று பதிலளித்துள்ளார்.