தமிழில் ஜோக்கர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். நல்ல திறமையும் நல்ல அழகும் உடைய நடிகை. இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் ஜோக்கர் படத்திற்கு பிறகு நிறைய வரும் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைவாகவே அமைந்தது. மக்கள் மத்தியில் இவர் பிரபலம் ஆகவில்லை ஒரு இரண்டாம்தர நாயகி என்ற நிலையிலேயே அவர் இருந்தார். இந்நிலையில் ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் மொத்த சோஷியல் மீடியாக்களில் தன்பக்கம் கட்டி இழுத்தார் ரம்யா பாண்டியன். சேலையில் இடுப்பு மடிப்பை எடுப்பாய் காமித்து யார் அந்த பொண்ணு, என ஒரே நாளில் கேள்வி கேட்க வைத்தார்.
இந்நிலையில் இந்தபடத்திற்கு பிறகு இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் திடீரென சின்னத்திரையில் உள்ள ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்.தற்போது சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு புகைப்படங்கள் எதுவும் வெளியிடவில்லை. சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு என் நான் பெர்பெக்ட்டா இல்லாமல் இருக்கலாம்.! ஆனால் எப்போதும் நான் நான்தான் என்று கருத்தும் கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.