Thursday, February 22, 2024
-- Advertisement--

ரம்யா கிருஷ்ணனுக்கு வளைகாப்பு..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளவர் ரம்யா கிருஷ்ணன். தமிழில் பல திரைப்படங்களில் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இவர் திரைப் படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். சில நேரங்களில் ஒரு படத்திற்கு ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பாகுபலி படம் இவரது புகழை இந்திய அளவிற்கு எடுத்து சென்றது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய குயின் சீரியஸில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையை நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் இறுக்கமான ரம்யா கிருஷ்ணன்.

இந்நிலையில் தனக்கு வளைகாப்பு நடந்தது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அப்பொழுது அவருடன் இரண்டு பெரியம்மாக்கள் இருக்கின்றனர். தற்போது இவர்கள் இல்லை என்பதையும் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles