90 களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ரம்பா. இவர் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், கார்த்திக் போன்றவர்களின் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகம்.
இடுப்பழகி, சிரிப்பழகி போல இவர் தொடை அழகி என்றும் கூறுவர். இவர் சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி உள்ளார்.
திருமணத்திற்கு பிறகு இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும்,ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் குடும்பத்துடன் பொழுதை கழித்து வரும் இவர் சமீபத்தில் தன் பிள்ளைகளுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ அந்த புகைப்படங்கள்.


