தமிழில் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராகுல் பிரித் சிங். அதன்பிறகு இவர் கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகள் வந்தன.

தமிழில் என்ஜிகே, தேவ் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி படங்களிலும் இவர் நடித்து வருகிறார். இவர் தெலுங்கில் உச்ச நடிகைகளில் வருகிறார்.
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் ராகுல் பிரீத்தி சிங் அவ்வப்போது இணையதளத்தில் மிகவும் வைரலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பளு தூக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஒரு இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.


