Tuesday, February 11, 2025
-- Advertisement--

சட்டையில் பட்டனும் இல்லை..!! உள்ளே ஒன்னும் இல்ல..!! என்ன கன்றாவி போஸ்.!! ராகுல் ப்ரீத்தி சிங்..!!

தமிழில் பரிச்சயமான நடிகைகளில் ஒருவர் ராகுல் ப்ரீத்தி சிங். அருண்விஜய் நடித்த தடையற தாக்க படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.இந்தப் படத்தில் வரும் சின்ன சின்ன கண்ணசைவில் என்ற பாடல் ரசிகர்களை இவர் பக்கம் இழுத்தது. இந்த படத்திற்கு பிறகு சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்தார்.

இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு,ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.ஊரடங்கு காரணமாக வீட்டில் தன் குடும்பத்தினருடன் நேரத்தை அதிகமாக செலவழித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங், அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அள்ளித் தெளித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது சகோதரருடன் வீட்டிலேயே கபடி விளையாடும் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரல் ஆனது.

கவர்ச்சியில் கொஞ்சம் கூட கஞ்சத்தனம் பார்க்காமல் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு சட்டை மற்றும் போட்டுகொண்டு பட்டனும் இல்லை, உள்ளாடையும் இல்லாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்தப் புகைப்படம்..

View this post on Instagram

Colour is everything, black and white is more 😉

A post shared by Rakul Singh (@rakulpreet) on

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles